×

ஷேன் வார்னே மரணத்தில் புதிய திருப்பம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மாஜி சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே (52), தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வார்னேவுக்கு ஆஸ்துமா மற்றும் இதய நோய் இருந்ததாகவும், இறப்பதற்கு முன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரின் உடலில் போதைப்பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் வெளிவுப்படுத்தி உள்ளனர்….

The post ஷேன் வார்னே மரணத்தில் புதிய திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Shane Warne ,Thailand ,
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா